¡Sorpréndeme!

INDvsSL | போட்டிக்கு நடுவே வானில் பறந்த விமானம்... மைதானத்தில் ஏற்பட்ட பதட்டம்

2019-07-06 4,426 Dailymotion

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் நடைப்பெறும் போட்டி

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பல விமர்சனங்களை

சந்தித்துள்ளது. ஐசிசி இந்த போட்டிக்கு சரியாக பாதுகாப்பு

வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

why plane rides during the match, raises security

concern